- நாதக
- சென்னை
- நாதம் தமிழர் கட்சி
- தென்காசி
- திருநெல்வேலி
- நாகர்கோவில்
- டாக்டர்
- கைலாய்ராஜன்
- தென்காசி நாடாளுமன்ற தொகுதி
- சத்ய
- திருநெல்வேலி தொகுதி
- மரியா ஜெனிபர்
- நாடா
- தின மலர்
சென்னை: தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு மருத்துவர் கைலைராஜன்; திருநெல்வேலி தொகுதிக்கு சத்தியா; நாகர்கோவில் தொகுதிக்கு மரிய ஜெனிபர் வேட்பாளர்களாக அறிவிக்கபப்ட்டுள்ளார்.
The post நாதக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.